இப்போதுள்ள காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்தான் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான தங்கப்பதக்கம் திரைப்படம். திரையிட்ட இடமெல்லாம் வெள்ளி விழா கண்டு போலீஸ் அதிகாரியாக நடிகர் திலகத்தை கண்முன் கொண்டு வந்து…
View More தங்கப்பதக்கம் திரைப்படம் உருவான வரலாறு.. முக்கிய காரணமாக அமைந்த செந்தாமரை!