தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலங்களில் இருவருக்கும் பாடல்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்வர் டி.எம். சௌந்தரராஜன். இவரின் பாடல்களுக்கு சிவாஜியின் வாய் அசைப்பு மிகப் பொருத்தமானதாக இருக்கும். நிஜமாகவே சிவாஜிதான் பாடுகிறார் என்று ஏமாந்தவர்கள்…
View More டி.எம்.எஸ் வேண்டா வெறுப்பாக பாடிய பாடல்.. அவரையே நடிக்க வைத்து ஹிட் கொடுத்த எம்.எஸ்.வி!