சரத் பாபுவின் இயற்பெயர் சத்யம் பாபு தீட்சிதுலு. தெலுங்கு சினிமா வரலாற்றில் ஒரு தனித்துவமான நடிகராக அங்கீகரிக்கப்பட்ட அவர், தெலுங்குடன் தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகிலும் நடித்துள்ளார். 220க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சரத்பாபு…
View More போலீஸ் ஆக ஆசைப்பட்டு நடிகராக மாறியவர் – யார் இந்த சரத்பாபு?