திரையில் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குப் பின்னாலும் ஒரு சோகம் இருக்கும். திரை வாழ்க்கையில் அவர் அரிதாரம் பூசிக் கொண்டு என்னதான் கேமரா முன்பு ஆடிப் பாடி, காதல் மொழி பேசி,…
View More தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?puthiya paravai movie
அதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்
டப்பிங் கலைஞராக 1000-க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர் தற்போது குணச்சித்திர நடிப்பிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில்…
View More அதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்21 நாட்களாக தவித்த எம்.எஸ்.வி, கண்ணதாசனுக்கு சிவாஜி கொடுத்த க்ளு.. ‘எங்கே நிம்மதி..’ பாடல் உருவான விதம்!
இன்றும் நம்மில் பலபேர் வாழ்க்கையின் வெறுப்பில் இருந்தாலோ அல்லது அதிக மன அழுத்தத்தில் இருந்தாலோ இந்தப் பாட்டு தான் ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடல் தான் புதிய பறவை படத்தில் இடம்பெற்ற எங்க நிம்மதி..…
View More 21 நாட்களாக தவித்த எம்.எஸ்.வி, கண்ணதாசனுக்கு சிவாஜி கொடுத்த க்ளு.. ‘எங்கே நிம்மதி..’ பாடல் உருவான விதம்!