Tag: mgr

annamalai

எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது பாதி திமுகவினர் அவர் பின்னால் நின்றனர்.. ஆனால் அண்ணாமலை ஆரம்பித்த இயக்கத்தில் ஒரு பாஜக பிரபலம் கூட வரவில்லை.. அண்ணாமலையை நம்பி எந்த கட்சியில் இருந்தும் யாரும் வரவில்லை.. திமுக, அதிமுகவினர் கூட தவெகவை நோக்கி நகர்கிறார்களே, அண்ணாமலையை கன்சிடர் கூட பண்ணவில்லை.. இதுதான் விஜய்க்கும் அண்ணாமலைக்கும் இருக்கும் வித்தியாசம்…

ஜூன் 9, 2026, 10:59
anna to vijay

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்.. ஆனால் மக்கள் மனதில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்துவது தான் பெரிய சாதனை.. அண்ணாவுக்கு ஒரு புரட்சியாளர் என்ற அடையாளம் இருந்தது.. கருணாநிதியை ஒரு ராஜதந்திரர், எழுத்தாளர் என்ற அடையாளம் இருந்தது.. எம்ஜிஆருக்கு மக்களின் உற்ற தலைவன் என்ற அடையாளம் இருந்தது.. ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ, எடப்பாடிக்கோ எந்த அடையாளமும் இல்லை.. அதனால் அவர்கள் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை.. விஜய் எங்க வீட்டு பிள்ளை என்ற அடையாளத்தை பெற்றுவிட்டார்.. அதனால் தான் ஸ்டாலினுக்கும், எடப்பாடிக்கும் செம்ம ஷாக்கிங்…!

மே 30, 2026, 14:50
vijay success

எம்ஜிஆரை அடுத்து சிவாஜிக்கு கூட்டம் கூடுச்சு, விஜயகாந்துக்கு கூட்டம் கூடுச்சு, கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடுச்சு, ஆனால் அந்த கூட்டம் ஓட்டா மாறலை.. அப்படித்தான் விஜய்யையும் நினைச்சு தப்புக்கணக்கு போட்டாங்க.. ஆனால் அதிசயமா விஜய்க்கு கூடுன கூட்டமெல்லாம் ஓட்டா மாறுச்சு.. அதுமட்டுமல்ல, அவங்க வீட்டுல உள்ள ஓட்டும் விசிலுக்கு மாற வச்சாங்க.. உலகம் முழுக்க பெற்றோர் சொல்வதை தான் பிள்ளைகள் கேட்பாங்க.. ஆனால் தமிழ்நாட்டுல மட்டும் தான் பிள்ளைகள் சொன்னதை பெற்றோர் கேட்டாங்க.. மாற்றம் எங்கேயிருந்து வந்துச்சுன்னு இப்ப புரியுதா?

மே 24, 2026, 21:59
mgr jaya vijay

எம்.ஜி.ஆர் சொன்னார், ஜெயலலிதா சொன்னாங்க… நடுவுல கொஞ்சம் சைலன்ட் ஆகிடுச்சுனு தப்பு கணக்கு போட்டீங்களா? இப்போ ட்ரெண்டே வேற தம்பி! ‘ஓம் சக்தி… பராசக்தி… திமுக ஒரு தீய சக்தி!’ இது வெறும் ஸ்லோகன் இல்ல, தமிழ்நாட்டோட அக்னி முழக்கம்! பல வருஷமா தூங்கிட்டிருந்த ஒரு பழைய சிம்ம முழக்கத்தை, இன்னைக்கு இருக்கிற 2K கிட்ஸ் வரைக்கும் ட்ரெண்ட் ஆக்கியிருக்கார் முதலமைச்சர் விஜய்!

மே 23, 2026, 21:59
admk sp velumani

இன்றைய அதிமுகவுக்கு வந்த சோதனை கருணாநிதி இருந்தபோது திமுகவுக்கு வந்திருந்தால் லெப்ட் ஹேண்டில் டீல் செய்திருப்பார்.. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு ஆளுமையான, கரீஷ்மா உள்ள தலைவர் அதிமுகவில் இல்லை.. அப்படி ஒருவரை கண்டுபிடிக்கவில்லை என்றால் அதிமுகவை அதன் தொண்டர்களே மறந்துவிடுவார்கள்…!

மே 13, 2026, 16:47
mgr and vijay

எம்ஜிஆர் கூட முதல் தேர்தலில் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தார்.. விஜய் முதல் தேர்தலில் தனியா நிற்கிறார்.. விஜயகாந்த் தனியா நின்று 8% தான் வாங்கினார்.. ஆனால் விஜய்க்கு எக்சிட் போலில் 25% தருகிறார்கள்.. இந்த சாதனை இதுவரை யாருமே செய்யாதது…

மே 1, 2026, 14:45
mgr and vijay

உழைப்புக்கு அன்னைக்கு எம்.ஜி.ஆர்… யுக்திக்கு இன்னைக்கு விஜய்… வழி வேற வேறயா இருக்கலாம், ஆனா வெற்றிங்கிற இலக்கு ஒண்ணுதான்! பத்து மேடை போட்ட காலம் மலையேறி போச்சு… 10 நிமிஷ வீடியோவுல 10 கூட்டங்களில் பேசுனதை சொல்ல முடியுது.. காலம் கொடுத்த கருவிகள் மாறலாம்… ஆனா, மக்கள் கொடுத்த தீர்ப்பு மாறாது… மே 4-ல அந்த விசில் சத்தம் ஊரையே கூட்டும்!

ஏப்ரல் 29, 2026, 12:45
mgr jaya vijay

திமுகவை எம்ஜிஆர் தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. ஜெயலலிதா தோற்கடிச்சு பார்த்திருப்பிங்க.. இப்போ விஜய் தோற்கடிச்சத பார்க்க போறீங்க.. தோல்வின்னா அப்படி இப்படி தோல்வி இல்லை.. மீண்டும் எந்திருச்சி வர முடியாத தோல்வி.. அரசியல் எதிரியை ஒருவழியா ஒழிச்சாச்சு.. அடுத்த டார்கெட் கொள்கை எதிரிதான்..! தவெகவினர் வைரல் பதிவுகள்..!

ஏப்ரல் 25, 2026, 17:39
mgr vijayakanth vijay

ஒரு நடிகனை நம்பி இளைஞர்கள் செல்ல கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம் விஜய்.. விஜயகாந்த் ஏமாற்றினார்.. கமல்ஹாசன் ஏமாற்றினார். சரத்குமார் ஏமாற்றினார்.. சீமான் ஏமாற்றி கொண்டே இருக்கிறார்… கடைசியில் விஜய்யும் ஏமாற்றிவிட்டார்.. திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்வது எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது.. இனிமேலாவது சுதாரியுங்கள் Gen z தலைமுறைகளே..

மார்ச் 25, 2026, 16:45