ஒவ்வொரு இசையமைப்பாளரும் மிகுந்த சிரத்தையெடுத்து தனித்தன்மையுடன் மெட்டுக்களை அமைத்து ரசிகர்கள் விரும்பும்படி பாடல்களைக் கொடுத்து வருகின்றனர். இசையில் உள்ள 7 ஸ்வரங்களை மாற்றி மாற்றிப் போடுவதுதான் வழக்கம் என்றாலும் ஒரு இசையமைப்பாளர் இசையமைத்த பாடலின்…
View More இது அதுல்ல… இளையராஜா பாடலை காப்பி எடுத்து மலையாளத்தில் ஹிட் கொடுத்து விருது தட்டித் தூக்கிய இசையமைப்பாளர்!