தமிழ் சினிமாவில் இளையராஜாவின் காலம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நேரம் அது. எஸ்.ஏ.ராஜ்குமார், ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோர் மற்றொரு பாணியில் கலக்கிக் கொண்டிருக்க தேனிசையாய் வந்து இசையை தென்றலாய் மாற்றியவர்தான் தேவா. 1989-ல் மனசுக்கேத்த மகராசா…
View More வரிகளால் வாழ்க்கை கொடுத்த வாலி.. தேவா முன்னனி இசையமைப்பாளர் ஆனது இப்படித்தான்..