தனது ஆன்மீகப் பொன்மொழிகளால் மக்களை நல்வழிப்படுத்தி ஆன்மீகப் பாதையில் செல்ல வித்திட்டவர் கிருபானந்த வாரியார். தன்னுடைய 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். 18 வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார் கிருபானந்த…
View More கிருபானந்த வாரியார் வாழ்வில் நடந்த திடீர் அதிசயம்.. தீவிர முருக பக்தராக மாறியது இப்படித்தான்