தமிழ் சினிமாவின் சிறந்த கதை எழுத்தாளராகவும், குடும்ப இயக்குநராகவும், பட்ஜெட் படங்களின் நாயகன் என்று அழைக்கப்படுபவர்தான் விசு. நாடகம், தொலைக்காட்சித் தொடர்கள், மேடைப் பேச்சு நிகழ்ச்சிகள் என சினிமா மட்டுமல்லாது பல துறைகளிலும் தன்னுடைய…
View More இந்தக் கதைக்கு ரஜினி செட் ஆக மாட்டாரு..யோசித்த விசுவுக்கு நம்பிக்கை கொடுத்து ஹிட் கொடுத்த கே.பாலச்சந்தர்!