தேனிசைத் தென்றால் தேவாவின் இசையில் அவள் வருவாளா பாடல் மூலம் திரையுலகில் நேருக்குநேர் படத்தின் மூலம் அடியெடுத்து வைத்தவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் சிம்ரனுடன் ஒரு ஜோடிப் பாடலும், அவள் வருவாளா பாடலும்…
View More சூர்யா 44-ல் முதன் முறையாக முதன்முறையாக இணையும் இசையமைப்பாளர்.. எகிற வைக்கும் எதிர்பார்ப்புkarthick subburaj
முதல் படத்திலேயே நடிகர்களை செருப்பால் விளாசிய நடிகை… சொர்ணக்காவுக்கே சவால் விட்ட வில்லி!
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தைப் பார்த்தவர்களுக்கு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யாவைத் தாண்டி அடுத்ததாக நடிப்பில் அனைவரையும் புருவம் உயர வைத்தவர் யாரென்றால் படத்தில் முதலமைச்சராக நடித்திருக்கும் சிந்தாமணி கபிலா வேணு தான். தனியாக அழைத்து…
View More முதல் படத்திலேயே நடிகர்களை செருப்பால் விளாசிய நடிகை… சொர்ணக்காவுக்கே சவால் விட்ட வில்லி!இது படம் இல்ல… பாடம்.. ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடிய சீமான்
அப்படி என்ன தான் மந்திரம் போட்டு படம் எடுத்தாரோ கார்த்திக் சுப்புராஜ்..! ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடுகிறார்கள் ரசிகர்களும், பிரபலங்களும். தீபாவளி ரிலீஸ்-ல் ஜப்பான், ரெய்டு ஆகியவை சோடை போக பந்தயக் குதிரையாய் களத்தில்…
View More இது படம் இல்ல… பாடம்.. ஜிகர்தண்டா XX-ஐ தூக்கிக் கொண்டாடிய சீமான்என்னோட பட ஹீரோயினுக்கு என்ன குறைச்சல் : பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடைசியாக இயக்கிய ஜகமே தந்திரம், மகான் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியானதால் சரிவர ரசிகர்களைச் சென்று சேரவில்லை. எனினும் இந்த இருபடங்களிலுமே தனுஷ் மற்றும் விக்ரம் தங்களது முத்தான நடிப்பைப்…
View More என்னோட பட ஹீரோயினுக்கு என்ன குறைச்சல் : பதிலடி கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்ஒரு கோடியை தானமாக அள்ளி வழங்கிய ராகவா லாரன்ஸ் : இப்படியா செய்வீங்க என திட்டிய மனைவி
சினிமாவில் தான் சம்பாதித்த பணத்தையெல்லாம் வீடுகள், பங்களாக்கள், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் என்று முதலீடு செய்து வரும் ஸ்டார்களுக்கு மத்தியில் ராகவா லாரன்ஸ் சற்று வித்தியாசமானவர். அறக்கட்டளை ஒன்றை…
View More ஒரு கோடியை தானமாக அள்ளி வழங்கிய ராகவா லாரன்ஸ் : இப்படியா செய்வீங்க என திட்டிய மனைவிகார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு பழக்கமா? பாவம் சார் யூனிட் இனிமே இப்படி செய்யாதீங்க..!
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குநர் மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவருக்கும், விஜய் சேதுபதிக்கும் நல்ல அடையாளத்தை கொடுத்த பீட்சா திகில் படத்தை எடுத்து…
View More கார்த்திக் சுப்புராஜுக்கு இப்படி ஒரு பழக்கமா? பாவம் சார் யூனிட் இனிமே இப்படி செய்யாதீங்க..!ஜிகர்தாண்டா டபுள் X படத்துல இப்படி ஒரு கிளைமேக்ஸா : படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி விருந்தாக வெளிவந்துள்ள படம்தான் ஜிகர்தாண்டா டபுள் X. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா ஆகியோர் நடித்துள்ள இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே சந்தரமுகி-2,…
View More ஜிகர்தாண்டா டபுள் X படத்துல இப்படி ஒரு கிளைமேக்ஸா : படத்தை புகழ்ந்து தள்ளிய தனுஷ்