கமல்ஹாசன் என்றதும் நினைவுக்கு வருவது அவரது பால்வடியும் களத்தூர் கண்ணம்மா முகமும், பரமக்குடியும் தான். கமல் பிறந்த இராமநாதபுரம் மண்ணிலே தானும் பிறந்து பின் சினிமாவுக்குள் நுழைந்து கமல்ஹாசனின் மனசாட்சியாகத் திகழ்ந்தவர்தான் ஆர்.சி. சக்தி.…
View More கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றிய உயிர் நண்பன்.. உலக நாயகனின் நிழலாகத் திகழ்ந்தவர் இவர்தானா?