இயக்குநர் இமயம் பாரதிராஜா அறிமுகப்படுத்திய எத்தனையோ நடிகர்களில் தமிழில் ஒளி வீசாமல் தெலுங்கில் கால்பதித்து சாதித்தவர்தான் அருணா. வழக்கமாக பாரதிராஜா தனது கதாநாயகிகளுக்கு வைக்கும் R எழுத்தில் தொடங்கும் பெயர்களில் இவருக்கு மட்டும் விதிவிலக்கு.…
View More மனைவியை ஹீரோயினாக்கி கொடிகட்டிப் பறந்த நடிகையை இரண்டாம் நாயகியாக்கி சறுக்கி விட்ட பாக்யராஜ்..