தீபாவளி அன்று ஆட்டுக்கிடா விற்பனை சக்கைப் போடு போட்டதே தவிர கிடா என்ற படம் வந்ததே நிறைய பேருக்குத் தெரியவில்லை. ஆட்டுக்கறி வாங்க கியூவில் நின்ற கூட்டம் ஏனோ கிடா படத்தை ஈயாட வைத்து…
View More 15 பேர் கூட தியேட்டர்ல இல்ல…சின்ன படங்களுக்கு இதான் நிலைமையா? புலம்பிய கிடா இயக்குநர்japan movie
”கண்கலங்கி தொண்டை அடைக்குது..” ஜிகர்தண்டா டபுள் X குறித்து உருகிய எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ்
தமிழ் சினிமாவில் நெடுநாளைக்குப் பிறகு இப்படி ஒரு படத்தை ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி விருந்தாக ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதனுடன்…
View More ”கண்கலங்கி தொண்டை அடைக்குது..” ஜிகர்தண்டா டபுள் X குறித்து உருகிய எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ்சப்புனு போன ஜப்பான்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்… கார்த்திக்கு இப்படி ஒரு நிலைமையா?…
கார்த்தி தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவர். இவர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்ப்டம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. இவர் ஆயிரத்தில்…
View More சப்புனு போன ஜப்பான்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்… கார்த்திக்கு இப்படி ஒரு நிலைமையா?…தமிழ் திரை உலகின் மார்கண்டேயன்.. நடிகர் சிவக்குமார் திரைப் பயணம்!
நடிகர் சிவக்குமார் சூர்யா, கார்த்தியின் தந்தை என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் நடிகர் சிவக்குமார் சினிமாவின் தென்னகத்து மார்கண்டேயன் என்பது தெரியுமா? 2K Kids -க்கு தெரியாத நடிகர் சிவக்குமாரின் திரைசாதனைகள்…
View More தமிழ் திரை உலகின் மார்கண்டேயன்.. நடிகர் சிவக்குமார் திரைப் பயணம்!