திமுகவுக்கும் தவெகவுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம் இதுதான்.. திமுக வழிவழியாய் பரம்பரை பரம்பரையாய் 1000 ஆண்டுகள் நம்ம குடுமப ஆட்சி தான் இருக்கனும்ன்னு எண்ணம் இருக்குது..ஆகஸ்ட் 26, 2026, 18:30
70 வயசுக்கு மேல பதவி கிடையாதா? 70 வயசுக்கு மேல் இருக்குறவங்க கிட்ட கட்சி நிதி மட்டும் வாங்குவீங்களா? இனிமேல் தேர்தல் செலவுக்கு இளைஞர்களிடமும் புதிய தலைமுறையினர்களிடமும் வாங்கி கொள்ளுங்கள்… சீறும் சீனியர் திமுக மாஜிக்கள்..ஆகஸ்ட் 26, 2026, 15:59
ஒரே ஒரு திட்டம் ரத்து… ஆனால் திமுக ஏன் இவ்வளவு பதற்றம்? திமுக ஆதரவு மீடியாக்கள் பொங்கி எழுவது ஏன்? திமுக ஆதரவு வாடகை வாய்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?ஆகஸ்ட் 25, 2026, 21:12
ஆப்பு, கண்ணுக்கு தெரியாதுடியோய்,.. பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டதில் நாட்டுக்கு நஷ்டமோ இல்லையோ.. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் மிகப்பெரிய நஷ்டம்.. குறிப்பாக திமுகவுக்கு மிகப்பெரிய நஷ்டம்..ஆகஸ்ட் 25, 2026, 07:17
பாஜக கூட்டணியில் திமுக சேர்ந்தால் அக்கட்சி ஜீரோவாகிவிடும்.. கட்சியை கலைத்துவிட்டு திராவிட கழகம் தேர்தலில் போட்டியிடாமல் ஒரு இயக்கமாக தான் நடத்த முடியும்.. பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சிகள் உடையாமல் இருந்ததில்லை..ஆகஸ்ட் 24, 2026, 14:45
தைரியம் இருந்தால் திமுக தனித்து நின்று ஜெயித்து காட்டட்டும்.. கூட்டணி இல்லையெனில் திமுக 10 தொகுதியில் கூட ஜெயித்திருக்காது… சென்னையில் 2 இடங்களில் ஜெயித்ததற்கும் கூட்டணி தான் காரணம்.. சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்.. வச்சு செஞ்ச அமைச்சர் ஆதவ் அர்ஜூனா…ஆகஸ்ட் 24, 2026, 13:47
விஜய்யை பார்த்து திமுக எம்.எல்.ஏக்களுக்கு பயமா? 3 பைல்கள் ரெடியாக இருக்கிறது என்று முதல்வர் விஜய் சொன்னதும் சட்டசபையே ஸ்தம்பித்திருக்க வேண்டாமா? ஏன் கே.என்.நேரு, எ.வ.வேலு அமைதியாக இருந்தார்கள்..ஆகஸ்ட் 23, 2026, 16:34
கட்சி பதவியை பிடுங்கினால் தவெகவுக்கு சென்றுவிடுவோம்.. மிரட்டுகிறார்களா திமுக சீனீயர் தலைவர்கள்? தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இளைஞரணி தலைவர் பதவிகளுக்கு மட்டும் நிபந்தனை இல்லையாம்,ஆகஸ்ட் 23, 2026, 13:30
திமுகவில் மாப்பிள்ளை, மச்சான் சண்டையா? அறிவாலயத்திற்கு உள்ளேயே ஆபீஸ் போடுகிறாரா மாப்பிள்ளை சபரீசன்? கொஞ்சம் கொஞ்சமாக உதயநிதியை டாமினேட் செய்துவிடுவாரா?ஆகஸ்ட் 23, 2026, 10:45
கட்டமைப்பு இல்லாத கட்சின்னு தவெகவை இளக்காரமாக நினைத்த திமுக, இன்று விஜய்யை பார்த்து தங்கள் கட்டமைப்பை மாற்றுகிறது.. நடிகர் கட்சின்னு அசால்ட்டா நினைச்ச திமுக, இன்று விஜய் முதலமைச்சரானதும் நிர்வாகிகளை மாற்றுகிகிறது.. கர்மா இஸ் பூமராங்.ஆகஸ்ட் 23, 2026, 08:23
2 அரசியல்வாதிகள் சண்டை போட்டால் அந்த இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லை.. ஆனால் கட்சியின் தொண்டர்களுக்கு தான் நஷ்டம்.. சண்டை போட்ட இருவரும் மீண்டும் இணைந்து கொண்டாலும் அந்த இருவருக்கும் எந்த நஷ்டமும் இல்லைஆகஸ்ட் 22, 2026, 21:30
என்.டி.ஏ கூட்டணியில் திமுக சேர வேண்டுமானால் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்.. சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு இல்லையேல் கூட்டணியிலும் திமுக இல்லை.ஆகஸ்ட் 22, 2026, 16:12