Tag: dmk

dmk posts

மூன்று முறை பதவி என்றால் எல்லோருக்கும் மூன்று முறைதான்… கருணாநிதி, ஸ்டாலின் மட்டும் சாகும் வரை பதவியில் இருப்பார்களா? திமுக தலைவருக்கு வயது வரம்பு இல்லையா? இளைஞரணி தலைவர், மகளிரணி தலைவிக்கு எல்லாம் வயது வரம்பு இல்லையா?

ஆகஸ்ட் 22, 2026, 16:01
kanimozhi

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு பின் பாஜகவுக்கு விழும் ஓட்டுக்கள் எல்லாமே திமுக எதிர்ப்பு ஓட்டு தான்.. வட இந்தியாவிலும் இந்தியா கூட்டணிக்கு ஓட்டு விழாததற்கும், பாஜகவுக்கு ஓட்டு விழுந்ததற்கும் முக்கிய காரணம் திமுக தான்

ஆகஸ்ட் 22, 2026, 11:54
vijay administrative

ஒரு திட்டத்தை அரசு அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன் எதிர்கட்சிக்கு செல்வது எப்படி? கோட்டையில் மிகப்பெரிய ஓட்டை இருக்கிறதா? 100 நாட்கள் ஆகியும் அந்த ஓட்டையை அடக்க வில்லை என்றால் விஜய் அரசுக்கு சிக்கல் தான்..

ஆகஸ்ட் 22, 2026, 09:59
dmk brand

பிராண்டை அழிக்குறதுல தாண்டா நான் ஸ்பெஷலிஸ்ட்.. இது சர்கார் பட வசனம் மட்டுமில்லை.. திமுக என்ற பிராண்டை அழிக்க பிறந்த தமிழக முதல்வர் விஜய்.. தேர்தலுக்கு முன்பே பாதி அழிச்சாச்சு..

ஆகஸ்ட் 21, 2026, 21:59
bjp dmk4

அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை.. பாசிச பாஜகன்னு சொன்ன திமுக பாஜக கூட்டணிக்கு போகுது.. மந்திரிசபையில் இடம்பெற போகுது.. வாரிசு அரசியல்ன்னு மோடியே திமுகவை விமர்சனம் செஞ்சாரு..

ஆகஸ்ட் 20, 2026, 16:17
sabareesan vs udhayanidhi

திமுகவில் குடும்ப போர் ஆரம்பித்துவிட்டதா? மாப்பிள்ளை சார் தான் தோல்விக்கு காரணம் என உதயநிதி கடுங்கோபம்? நீங்க நல்லாட்சி நடத்தியிருந்தீங்கன்னா எதுக்கு கட்சி தோக்குதுன்னு மாப்பிள்ளை பதிலடி.

ஆகஸ்ட் 19, 2026, 07:50
karunanidhi stalin vijay

திமுகவின் முக்கிய புள்ளிகளுக்கு நன்றாக தெரிந்துவிட்டது.. இனிமேல் திராவிடமாடல் ஆட்சி மீண்டும் வர வாய்ப்பே இல்லை.. ஒரு அரசியல் புரட்சி வந்தால் குறைந்தது 20 வருடங்களுக்கு பழைய கட்சிகள் தலைதூக்குவது கடினம்..

ஆகஸ்ட் 18, 2026, 16:57
admk dmk tvk

பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு கூட்டணி கட்சியே இல்லை.. அதிமுகவுக்கு பாஜக, பாமக இருக்கின்றது.. தவெகவுக்கு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி இருக்கிறது.. திமுகவுக்கு யார் இருக்காங்க?

ஆகஸ்ட் 17, 2026, 16:10
vijay vs stalin4

திமுகவின் பிரதான எதிரி மாறிவிட்டது.. இதுவரை மாநிலத்தில் அதிமுகவும், மத்தியில் பாஜகவும் திமுகவின் எதிரியாக இருந்தது.. ஆனால் இப்போது மாநிலத்தில் தவெகவும், மத்தியில் காங்கிரசும் தான் திமுகவின் பிரதான எதிரி.

ஆகஸ்ட் 15, 2026, 08:11