ஒரு முழு ஆக்சன் படம் பார்த்தது போல் இருந்தது இன்றைய சட்டப்பேரவை.. முதலில் ஆரவாரம் இல்லாத ஆரம்பம்.. அதன்பின் ட்விஸ்ட் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.. கிளைமாக்ஸில் கருணாநிதி குடும்பத்துக்கு ஒரு கொத்து புரோட்டா.. ஒரு புல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.. இன்றைய நாளை திமுக ஜென்மத்துக்கும் மறக்காது.. ஓடக்கூடாதுன்னு முதல்லயே சொல்லிடதனால ஓடவும் முடியலை.. சட்டமன்றத்திற்குள் ஒளியவும் முடியலை.. இதுதான் விஜய் போட்ட சூப்பர் லாக்..செப்டம்பர் 7, 2026, 17:59
திமுக எம்.எல்.ஏக்களில் ஒரு 20பேர் இளைஞர்களாக இருந்திருந்தால் கதையே வேற.. எல்லாம் 60+ 70+.. பாவம் என்ன செய்ய முடியும் அவர்களால்.. இனிமேலாவது சட்டமன்றத்திற்கு இளைஞர்களை அனுப்புங்கள்.. இனி அரசியல் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான்.. தவெகவை சமாளிக்க இப்போதுள்ள 59 பேர் முதுமை டீம் பத்தாது..செப்டம்பர் 7, 2026, 17:19
எதுக்கு எடுத்தாலும் நாங்க மிசாவையே பார்த்தவங்கன்னு சொல்றீங்களே, அந்த மிசாவோட உண்மை என்னன்னு எனக்கும் தெரியும், நாட்டு மக்களுக்கும் தெரியும்.. கொத்து புரோட்டா அல்ல, முட்டை புரோட்டா போட்ட முதல்வர் விஜய்.. இனிமேல் திமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு வருவாங்களா?செப்டம்பர் 7, 2026, 11:32
யார் இந்த ரத்தீஷ்.. இவர் யாருக்கு நெருக்கமானவர்? இவர் ஒரு பவர் புரோக்கரா? ரதீஷ் உத்தரவின் படி தான் அப்ப TASMAC MD-யா இருந்த IAS officer-ஏ செயல்பட்டாரு.. நம்மளுடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரு ஏன் துபாயில போய் ஒளிஞ்சுகிட்டாரு? கொத்து புரோட்டா போட்ட முதல்வர் விஜய்.. இனி திமுகவின் எதிர்காலம் அவ்வளவு தானாசெப்டம்பர் 7, 2026, 11:09
சிகப்பு காய் போகுது.. பின்னாடியே கருப்பு காயும் போகுதே.. தப்பாச்சே.. சந்திரமுகி வசனத்தை வைத்து விஜய்யை அவமதிக்கின்றதா திமுக ஐடி விங்.. அரசியல் இவ்வளவு கீழ்த்தரமாகிவிட்டதா?செப்டம்பர் 2, 2026, 08:09
திமுக இப்போது செய்வதை தவெக 2 ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டது.. கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் போல், தோல்வி அடைந்த பின் மாற்றம் ஏன்? எப்படியும் இனிமேல் ஆட்சியை பிடிக்க போவதில்லை.. சின்ன சின்ன மாற்றம் செய்துவிட்டால் தொண்டர்கள் மனதை மாற்றலாம், மக்கள் மனதை மாற்ற முடியுமா?ஆகஸ்ட் 31, 2026, 08:45
திமுக, காங்கிரஸ், பாஜக மூன்றுமே தெரியாத்தனமா விஜய்யை வளர விட்டுட்டாங்க.. இனிமேல் நினைச்சாலும் விஜய்யை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது.. முதல் அடி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றியது..ஆகஸ்ட் 30, 2026, 11:28
இதற்கு முன் தோல்வி அடைந்த திமுக வேறு.. 2026ல் திமுக அடைந்த தோல்வி வேறு.. இதற்கு முன் திமுக மீது மக்கள் கோபம் மட்டுமே அடைந்தார்கள்.. முதல்முறையாக மக்களுக்கு திமுக மீது வெறுப்பு தோன்றிவிட்டது.. அதிர்ஷ்டவசமாக தவெக நல்லாட்சியையும் கொடுக்கிறது..ஆகஸ்ட் 29, 2026, 15:30
திமுகவுடன் இனி ஒரு கட்சி கூட கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை.. திமுகவின் பண்ணையார்த்தனம் தான் அந்த கட்சியின் பின்னடைவுக்கு காரணம்.. கருணாநிதி காலத்தில் கூட்டணி கட்சியினர் தோழர்கள் போல் நடத்தப்பட்டனர்.. ஆனால் ஸ்டாலின்ஆகஸ்ட் 29, 2026, 08:45
திமுகவின் பழைய கொள்கைகள் எல்லாம் இன்றைய ஜென் சியிடம் வேலைக்கு ஆகாது.. தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தியா முழுவதும் ஐடியில் வேலை பார்க்கிறார்கள்.. அவர்களிடம் போய் இந்தி தெரியாது போடா என்று சொன்னால் எடுபடாது..ஆகஸ்ட் 29, 2026, 08:16
ஒரு நல்லாட்சியை கவிழ்க்க நினைத்தால் மக்களின் கொந்தளிப்பு எப்படி இருக்கும் என்று அரசியல்வாதிகளுக்கு இன்னும் புரியவில்லை.. எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து மூக்குடைபட்டதை திமுக மறந்துவிட்டது.. விஜய் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலோ,ஆகஸ்ட் 28, 2026, 08:15
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கிறாராம் ஸ்டாலின்.. கரப்பான்பூச்சியுடன் திமுக கூட்டணியாம்.. ஒரு மாங்காய் தவெக கவர்ந்து வைத்துள்ள இளைஞர் படையை மீட்க போகுதாம்.. ரெண்டு காங்கிரசுக்கு பதிலடி கொடுக்க போகுதாம்ஆகஸ்ட் 27, 2026, 12:01