சட்டசபையில இப்படியா அசிங்கப்பட்டு வருவீங்க? மூத்த திமுக எம்.எல்.ஏக்களை வச்சு செஞ்சாரா ஸ்டாலின்? என்னை அசிங்கப்படுத்தும்போதும், எங்க அப்பாவை அசிங்கப்படுத்தும்போது வேடிக்கை பார்க்கவா சட்டசபைக்கு போனீங்க?செப்டம்பர் 10, 2026, 07:59
ரத்தீஷை ஓட விட முடிவு செய்த முதலமைச்சர் விஜய்? மக்கள் காசை கொள்ளையடிச்சிட்டு துபாய்ல்ல போய் ஒளிஞ்சிகிட்டா விட்டுருவோமா? உலகத்துல எந்த மூலையில் இருந்தாலும் தேடி வந்து தூக்கிட்டு வருவோம்.. அதிகாரிகளை முடுக்கிவிட்டாரா முதல்வர் விஜய்? ரத்தீஷ் ஒரு ஆளை பிடிச்சா போதும், ஒட்டுமொத்த சீட்டுக்கட்டு கோபுரமும் சரிஞ்சிடும்..செப்டம்பர் 9, 2026, 21:00
திமுகவின் வேட்பாளர் அறிவிப்பு என்பது ஒரு கண்துடைப்பு.. ஒரு தொகுதியில் திமுக வேட்பாளரோ, அதிமுக வேட்பாளரோ சரியாக மனுத்தாக்கல் செய்யாமல், அவர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படலாம்.. ஒரு தொகுதியில் அதிமுகவும், மற்றொரு தொகுதியில் திமுகவும் போட்டியிட வாய்ப்பு. மறைமுகமாக அதிமுக, திமுக கூட்டணி? எத்தனை பேர் கூட்டணி சேர்ந்தாலும்… கொத்து புரோட்டா உறுதி! விசிலின் வெற்றியும் உறுதி..செப்டம்பர் 9, 2026, 16:14
இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.. மறைமுகமாக அதிமுகவுக்கு ஆதரவா? கிட்டத்தட்ட விஜய்க்கு எதிராக பொது வேட்பாளர் போல தான்.. இதில் தான் பெரிய ஆபத்து.. தனித்தனியா அதிமுக, திமுக நின்னு தோத்தா கூட பரவாயில்லை.. பொதுவேட்பாளர் நிறுத்தி தோத்துட்டா மானம் காத்துல பறக்கும்..செப்டம்பர் 9, 2026, 15:59
காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரியாக இருந்த திமுக, விஜய்க்கு எதிரியாக கூட இருக்க முடியவில்லை… இளைஞர்களின் அதிரடிகளை சமாளிக்கவே முடியவில்லை.. ஏனெனில் விஜய்க்கு வேலை செய்பவர்கள் காசு வாங்காமல் விசுவாசத்திற்காக வேலை செய்கிறார்கள்..செப்டம்பர் 9, 2026, 15:30
அதிமுகவும் திமுகவும் மாறி மாறி 2015 முதல் 2023 வரை செய்த முறைகேடுகள்.. இரண்டு கட்சிகளும் மோசடியில் ஊழலில் புகுந்து விளையாடியுள்ளனவா? சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் தொகை என்ன ஆச்சு? மக்கள் நிதியை வீணாக்கி திட்டமே இடாத புதிய திட்டங்களுக்கு ஒதுக்கீடு என்ற பெயரில் ஊழலா?செப்டம்பர் 9, 2026, 10:50
திமுகவுக்கு எந்த மொழியில் பேசினால் புரியுமோ, அந்த மொழியில் முதலமைச்சர் விஜய் பேசுகிறார்… டம்மி முதலமைச்சர்.. சோபா மாடல், நடிகர் கட்சி. எந்த தண்ணி என்று பேசினால்.. எதை பேசினால் திமுகவுக்கு கோபம் வருமோ அப்படித்தான் விஜய்யும் பேசுவார்..செப்டம்பர் 9, 2026, 07:55
இடதுசாரிகளுக்கு சாட்டையடி கேள்வி கேட்கும் பொதுமக்கள்.. ஸ்டாலினுடன் கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏக்களை விஜய்க்கு ஆதரவு தந்தீர்கள்.. விஜய் அரசுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு ஸ்டாலினுடன் மறைமுகமாக கைகோர்க்கிறீர்கள்.. நீங்கள் யாருக்கு தான் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள்.செப்டம்பர் 9, 2026, 07:20
ஜாதி, மதம், பணம், பொய் பிரச்சாரம் வைத்து 50 ஆண்டுகளாக தேர்தலில் மாறி மாறி வெற்றி பெற்ற திராவிட கட்சிகள், ஒரு உண்மையான மக்களுக்கான கட்சி வந்தவுடன் சமாளிக்க முடியவில்லை.. தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்றத்திலும் அடி மேல் அடி வாங்கி வருகின்றன..செப்டம்பர் 8, 2026, 21:30
குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள்.. முதல்வர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமா? இதெல்லாம் நடக்க வேண்டிய காரியமா?செப்டம்பர் 8, 2026, 10:45
மக்களை எந்த அளவுக்கு ஏமாளியாக 50 வருடங்களாக திமுகவினர் வைத்திருக்கின்றனர்.. மிசா தியாகி போல் வேஷம்… ஊழலின் ஊற்றுக்கண்ணாய் இருந்து கொண்டு உத்தமர் போல் வேஷம்.. ஓட்டு போடாத மக்களை கேவலமாக பேசுவது.செப்டம்பர் 8, 2026, 08:05
50 ஆண்டுகளாக திமுக கஷ்டப்பட்டு கட்டமைத்த ஒரு போலி வரலாற்றை ஒரு மணி நேரத்தில் முதலமைச்சர் விஜய் சிதைத்துவிட்டார்.. இன்றைய இளைஞர்களுக்கு நேற்று மிசா என்றால் என்ன? சர்க்காரியா கமிஷன் என்றால் என்ன என்பதெல்லாம் தெரிந்துவிட்டது..முதல் 15 நிமிடம் அம்பியாக அமைதியாக அதே நேரத்தில் லஞ்சம் ஊழல் செய்யும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை.. அடுத்த முக்கால் மணி நேரம் அந்நியனாக மாறி திமுகவுக்கு கொத்து புரோட்டா..செப்டம்பர் 8, 2026, 07:35