வழக்கமாக தீபாவளியன்று நாம் புத்தாடை உடுத்தி, பட்டாசு கொளுத்தி, பலகாரங்கள் சாப்பிட்டு இனிமையாக தீபாவளியைக் கொண்டாடுவோம். ஆனால் இந்த நடைமுறையிலிருந்து சற்று மாறுபட்டவர் தான் நடிகர் தங்கவேலு. டணால் தங்கவேலு என்றால் தான் தெரியும்.…
View More ஒவ்வொரு தீபாவளிக்கும் வெறும் லுங்கியை அணியும் பழக்கம் கொண்ட தங்கவேலு.. இப்படி ஓர் நெகிழ்ச்சி சம்பவமா?