தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை பாசத்தைப் பிரதிபலிக்கும் விதமாக எத்தனையோ படங்கள், பாடல்கள் வந்திருந்தாலும் இந்த மூன்று படங்களை ரசிகர்கள் என்றென்றும் மறக்க முடியாது. ஒன்று நடிகர்திலகம் – சாவித்ரியின் பாசமலர், இரண்டு ரஜினி…
View More வைரமுத்து வரிகளை மாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்.. கிழக்குச் சீமையிலே தங்கச்சி பாடல் பிறந்த கதைar rahman hits
பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இளமைக் காலங்கள் பற்றி அவரது சகோதரி ஏ.ஆர்.ரஹைனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். பிரபல மலையாள, தெலுங்கு, தமிழ் இசையமைப்பாளர்களிடம் இசைக் கலைஞராகப் பணியாற்றியவர் தான் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை. வீட்டிலும் சொந்தமாக…
View More பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டாத இசைப்புயல்.. மியூசிக் மேல் கொண்ட வெறித்தனமான காதல்பிரௌசிங் சென்டருக்கு வந்த இளைஞர்.. காதலர் தினம் படத்தின் ஹீரோவாக மாற்றிய இயக்குநர் கதிர்
இயக்குநர் கதிர் திரைப்படங்கள் அனைத்துமே காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய படங்களாகவே அமைந்திருக்கும். அதற்கு இதயம் படமே ஓர் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஒருதலை ராகம் போல் ஒருதலைக் காதலை இந்தப் படத்தினை விட சிறப்பாக…
View More பிரௌசிங் சென்டருக்கு வந்த இளைஞர்.. காதலர் தினம் படத்தின் ஹீரோவாக மாற்றிய இயக்குநர் கதிர்இரவு 11 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்த போன்.. உன்னிமேனன் குரலை உலகமே வியந்த அந்த தருணம்..
கேரளாவின் கோவில் நகரமான குருவாயூரில் பிறந்த உன்னிமேனன் முறைப்படி சங்கீதம் பயின்று மலையாளத்தில் பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். இவரது குரலைக் கேட்ட இளையராஜா ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் முதன் முதலாக ‘பொன்மானே…
View More இரவு 11 மணிக்கு ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து வந்த போன்.. உன்னிமேனன் குரலை உலகமே வியந்த அந்த தருணம்..பாட்டுப் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுபிடித்த முத்து.. தேன் குரலில் திகட்டாத பாடல்களை பாடி ஹரிணி
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் எத்தனையோ இளம் பாடகர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறார். இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பல பாடகர்கள் இன்று புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உள்ளனர். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மானால் அடையாளங் காணப்பட்டு இன்று தென்னிந்திய சினிமாவில் புகழ்…
View More பாட்டுப் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் கண்டுபிடித்த முத்து.. தேன் குரலில் திகட்டாத பாடல்களை பாடி ஹரிணிகாதலர் தினம் பட வாய்ப்பினை இழந்த பிரபல நடிகர்.. இருந்தபோதிலும் ஹிட் கொடுத்த முதல் படம்
இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த திரைப்படம் தான் காதலர் தினம். அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசை புயலாய் இந்திய சினிமாவையே ஆட்டிப் படைக்க அதற்கு இந்தப் படமும் தப்பவில்லை. வாலிபக் கவிஞர் என ஏன்…
View More காதலர் தினம் பட வாய்ப்பினை இழந்த பிரபல நடிகர்.. இருந்தபோதிலும் ஹிட் கொடுத்த முதல் படம்‘முதல்வன்’ படத்துல வந்த இந்தப்பாட்டு எங்கிருந்து எடுத்தது தெரியுமா? படித்ததை பாடலாக்கிய வைரமுத்து
இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த திரைப்படம் தான் முதல்வன். அன்றும், இன்றும், என்றும் ஊழல், சாதி அரசியலுக்கு எதிரான சாட்டையடிப் படமாக வெளிவந்த முதல்வன் படம் வெளியாகி மாபெரும் வெற்றி…
View More ‘முதல்வன்’ படத்துல வந்த இந்தப்பாட்டு எங்கிருந்து எடுத்தது தெரியுமா? படித்ததை பாடலாக்கிய வைரமுத்துகோடிகளில் புரளும் ஸ்ரேயா கோஷல்.. ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மிரள வைக்கும் சொத்து மதிப்பு
ற்போதைய சூழலில் இந்தியாவில் மிக அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்தான் பிரபல பின்னனிப் பாடகி ஸ்ரேயா கோஷல். தாகூரை கொடுத்த வங்கத்து மண் தான் ஸ்ரேயா கோஷலையும் இசை உலகிற்கு வழங்கியது.…
View More கோடிகளில் புரளும் ஸ்ரேயா கோஷல்.. ஒரு பாட்டுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? மிரள வைக்கும் சொத்து மதிப்புஇந்த வார்த்தை வேண்டாம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான்.. முடியாது என அடம்பிடித்த வைரமுத்து.. கடைசியில் கலக்கிய ஹரிஹரன்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் உருவான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் ஒரு பாடல் உருவாக்கத்தில் ஒரு வார்த்தைக்காக இருவரும் சண்டையிட்டு கடைசியில் ஹரிஹரன்…
View More இந்த வார்த்தை வேண்டாம் என்ற ஏ.ஆர்.ரஹ்மான்.. முடியாது என அடம்பிடித்த வைரமுத்து.. கடைசியில் கலக்கிய ஹரிஹரன்வெறித்தனமாக இசையமைத்த இளையராஜா.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒன்று.. இளையராஜாவுக்கு 35!
இசைஞானி இளையராஜா 1100 படங்களுக்கு மேல் இசையமைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தல் இடம்பெற்றிருக்கிறார். இது அவரது சாதனையில் ஒரு சிறு துளிதான். ஆனால் இசைத்துறைக்கு அவர் செய்த சாதனைகள் ஏராளம். எண்ணற்ற பாடகர்களை அறிமுகப்படுத்தியும்,…
View More வெறித்தனமாக இசையமைத்த இளையராஜா.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒன்று.. இளையராஜாவுக்கு 35!ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!
பெயருக்கு ஏற்றாற் போலவே தன்னுடைய குரலால் இசையுலகையே ஆண்டு 37 வயதிலேயே இவ்வுலகை விட்டுச் சென்றவர் தான் ஸ்வர்ணலதா. இவர் பெயரிலேயே ஸ்வர்ணம் அமைந்ததால் என்னவோ பின்னாளில் பின்னணிப் பாடகியாக உச்சத்தில் இருந்தார். கேரள…
View More ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் தேம்பி தேம்பி அழுத ஸ்வர்ணலதா.. வலிகளுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம்!