அசுரன் படத்தில் தனுஷ் கிளைமேக்ஸில் ஒரு வசனம் பேசுவார். நம்மகிட்ட காசு இருந்தா புடுங்கிடுவாங்க.. சொத்து இருந்தா புடுங்கிடுவாங்க.. ஆனா நம்ம கிட்ட இருக்கிற கல்வியை மட்டும் யாராலும் எடுத்துக்க முடியாது. நல்லா படிக்கனும்…
View More IAS, IPS அதிகாரிகள் தூக்கிக் கொண்டாடும் மாமனிதர்.. யார் இந்த சைதை துரைசாமி?