தமிழில் இயக்குநர் சாமியின் சிந்துசமவெளி படம் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகை அமலாபால். கேரளத்து வரவான இவர் தமிழில் அறிமுகமாகும் முன்பே மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்து விட்டார். முதல்படமான சிந்துசமவெளியில் மாமனாரை நேசிக்கும் மருமகள்…
View More காதலனை கரம்பிடித்த அமலாபால் : இவர்தான் மாப்பிள்ளையா? வாழ்த்திய திரையுலகம்