“ஒருத்தன ஏமாத்தனனும்னா அவனோட ஆசையை தூண்டனும்” என்ற தாரக மந்திரத்துடன் கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம்தான் சதுரங்க வேட்டை. இயக்குநர் ஹெச்.வினோத் முதன் முதலாகத் இயக்குநராக அறிமுகமானார். மறைந்த இயக்குநரும்,…
View More ஹெச். வினோத் கேட்ட இரண்டு கண்டிஷன்.. சதுரங்க வேட்டையில் நட்டி (நட்ராஜ்) இணைந்தது இப்படித்தான்.