கரூர்: ஆடிக்கிருத்திகையான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரூரில் இருந்து பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட உப்பு, ஒரு கிலோ ரூ,22 ஆயிரத்திற்கு ஏலம்…
View More கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்