சென்னை : பொதுப்போக்குவரத்தில் ரயில்களில் எப்போதுமே கூட்டம் அலைமோதும்.. நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளைக் காட்டிலும் அதிக அளவு டிக்கெட் கொடுத்து ஆட்டு மந்தைகளை ஏற்றுவது போல் பொதுப்பெட்டிகளில் அடைத்து வைத்தாற்போல பயணிகள் பயணிப்பது வாடிக்கையாகி வருகிறது.…
View More தரதரவென இழுத்துச் சென்ற வைகை எக்ஸ்பிரஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. பதைக்க வைக்கும் காணொளி..