தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் அனைத்து நீர்நிலைகளிலும் நீர்வரத்து அதிகம் உள்ளது. குறிப்பாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு போன்றவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.…
View More கொள்ளிடம் வெள்ளத்தில் மாடுகள் உயிர்பிழைப்பு: எதிர்நீச்சல் போட்டு கரை சேர்ந்த காட்சி வைரல்!