மனிதர்களின் தலைமுடியை விட மெலிதான ரோபோட்களை ஆராய்ச்சியாளர்கள் தற்போழுது உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோக்கள் திரவத்தில் அதிவேகமாக நீந்தி செல்லக்கூடியவை ஆகும். இவற்றை வைத்து மனித உடலில் தேவையான இடத்தில் துல்லியமான மருந்துகளை செலுத்த முடியும்…
View More தலை முடியைவிட மெல்லிய ரோபோக்கள்..! அதிர்ச்சி தகவல்கள்