மாஸ்டர் மகேந்திரன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டு வெளியான ‘விழா’ திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக உயர்ந்துள்ளார். இரண்டு தடவை சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும், நந்தி விருதினையும் பெற்றுள்ளார்.…
View More நான் என்றும் ஹீரோ இல்லை… மாஸ்டர் மகேந்திரன் கருத்து…