A cobra visited the Dindigul temple festival

திண்டுக்கல் கோவில் திருவிழாவில் நாக சாமி படையலின் போது அதிசயம்.. வாழை இலையை தேடி வந்த நாகராஜா

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியில் காமாட்சியம்மன், குலப்பங்காளியம்மன் கோவில் பாபர் நாகர் சாமிக்கு படையல் வைக்கப்பட்ட வாழை இலையை தேடி திடீரன வந்த பாம்பு வந்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். நாகதேவதையே வந்ததாக…

View More திண்டுக்கல் கோவில் திருவிழாவில் நாக சாமி படையலின் போது அதிசயம்.. வாழை இலையை தேடி வந்த நாகராஜா