Covai

இது வீடா இல்ல குப்பை மேடா.. வீட்டுக்குள் வந்த துர்நாற்றம்.. உள்ளே சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..

கோவை : கோவையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து 2 டன் குப்பைகள் அள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா லாக்டவுன் மொத்தமாக அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் அடியோடு மாற்றியது. இதனால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டனர். இருப்பினும்…

View More இது வீடா இல்ல குப்பை மேடா.. வீட்டுக்குள் வந்த துர்நாற்றம்.. உள்ளே சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..