ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையாவின் இயக்கத்தில், டிஸ்னி+ஹாட்ஸ்டார் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் யோகிபாபு. இந்தப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளது. மனித…
View More யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் புது படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?