தமிழ்நாடு காவல் துறை மற்றும் சீருடைப் பணியாளர்களில் சிறப்பாகப் பணியாற்றிய 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் மற்றும் ரொக்கத் தொகை ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள்…
View More காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் : முதல்வர் அறிவிப்பு..