விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதால் தலைநகரில் இருக்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.…
View More விநாயகர் சதுர்த்தி! 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!