நீங்கள் 40, 50 வயதைத் தாண்டியவர்களாயின் இந்தப் பாடல்களைக் கேட்காமல் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. மார்கழி மாதத்திலும், கிருஷ்ணன் கோவில்களிலும் எப்போதும் இந்த மந்திர கானம் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அதுதான் கிருஷ்ணகானம். கவியரசர் கண்ணதாசன்…
View More 2 மணி நேரத்தில் உருவான கிருஷ்ணகானம்.. இரு தலைமுறைகளைத் தாண்டிய கவியரசரின் பக்தி வரிகள்..