நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென அடுத்தடுத்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது மோதி நிற்காமல் சென்றது. உடனே காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.…
View More சினிமா பாணியில் நாமக்கலில் நடந்த சேசிங்.. என்கவுண்டர்.. கன்டெய்னரில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்