Nandhan Movie

நந்தன் படத்துக்கு தமிழக அரசின் உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும்.. இயக்குநர் கோபி நயினார் கோரிக்கை

நடிகரும், இயக்குநருமான சசிக்குமார் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் நந்தன். உடன்பிறப்பே, கத்துக்குட்டி ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் ஆதிக்க சமூக கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிந்த…

View More நந்தன் படத்துக்கு தமிழக அரசின் உயரிய சிறப்பு கலை விருது வழங்க வேண்டும்.. இயக்குநர் கோபி நயினார் கோரிக்கை