How was the thief caught stealing from a beauty salon in Chennai's Amaithangari?

சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்

சென்னை: சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க சென்றுள்ளான் திருடன்..ஆனால் அங்கு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.. அப்போது போதையில் இருந்த திருடன் மொட்டை மாடிக்கு சென்று குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். இறுதியில்…

View More சென்னை அமைந்தகரையில் அழகு நிலையத்தில் கேட்ட குறட்டை சத்தம்.. திறந்து பார்த்து திகைத்து நின்ற போலீஸ்