Untitled 54

விடிஞ்சா கல்யாணமாம். அலங்காநல்லூரில் 7 காளைகளை அடக்கிய கல்யாண மாப்பிள்ளை!

பொங்கல் பண்டிகையினை ஒட்டி ஜல்லிக்கட்டி போட்டியானது தமிழகத்தின் பல முக்கிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில் இளைஞர் ஒருவர் ஜல்லிக்கட்டிப் போட்டியில் இன்று கலந்து கொண்டுள்ளார். அதாவது ஜல்லிக்கட்டுக்குப்…

View More விடிஞ்சா கல்யாணமாம். அலங்காநல்லூரில் 7 காளைகளை அடக்கிய கல்யாண மாப்பிள்ளை!