அர்ஜுன் தாஸ் ‘கைதி’ திரைப்படத்தில் வில்லனாக ‘அன்பு’ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தனது கவர்ச்சிகரமான குரலுக்காக அதிக ரசிகர்களைப் பெற்றவர். அதைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘அநீதி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.…
View More கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு இப்படி ஒரு பதிலை அளித்த அர்ஜுன் தாஸ்…