வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேலூர்…
View More வேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவுவேலூர்
வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே சிமெண்டு கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் கோபி என்பவர் புகார் அளித்துள்ளார். முன்னதாக இளநிலை பொறியாளர் நீங்கள் பயன்படுத்திய…
View More வேலூர் அருகே சிமெண்ட் கூரை வீட்டுக்கு ரூ.47 ஆயிரம் மின் கட்டணம்.. கலெக்டர் அலுவலகத்தில் புகார்ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..
பள்ளியில் இன்று மாணவர்கள் மேல் கை வைத்தாலே ஆசிரியர் மேல் புகார்கள் பாய்கிறது. ஆனால் அவ்வப்போது மாணவர்களும் சில விஷமத் தனமான காரியங்களில் ஈடுபட்டு தங்களது எதிர்காலத்தினைக் கெடுத்துக் கொள்கின்றனர். புத்தகப் பைகளில் ஆயுதங்கள்…
View More ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைங்க செய்யுற வேலையா இது..? அதிர்ச்சி அடைந்த மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய சி.இ.ஓ..ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !
வேலூர் மாவட்டம் காட்பாடி இரயில் நிலையத்தில் 9 மாத ஆண் குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் குப்பத்தைச் சார்ந்த யுவராணி என்ற பெண் அவரது 9 மாத…
View More ரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுந்த 9 மாத ஆண்குழந்தை.. !நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்
வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இடம்தான் ரத்தினகிரி பாலமுருகன் கோவில். இக்கோவில் மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவிலாகும். இந்த கோவிலை ஸ்தாபித்தவர் பாலமுருகனடிமை ஸ்வாமிகள் என்பவர் ஆவார். இத்தலத்து…
View More நினைத்தது நிறைவேறும் ரத்தினகிரி பாலமுருகன் கோவில்