மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் ஒன்று தான் பலாப்பழம். இந்த பருவகால பழம் பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்காவின் தேசிய பழமாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநில பழமாகவும் இந்த பலாப்பழம் விளங்குகிறது.…
View More பலாப்பழ தினம் 2024: ஏன் இந்த நாளை கொண்டாடுகிறார்கள் தெரியுமா…?