மும்பை : பொதுவாக விமானங்களில் தான் பயணிகளுக்கு உதவுவதற்காக ஏர்ஹோஸ்டஸ் எனப்படும் பணிப்பெண்கள் பணியமர்த்தப்படுவர். அவர்களின் வேலையே பயணிகளுக்கு உதவுவது, சரியான இருக்கையில் அமர வைப்பது, ஆபத்துக்காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்குவது,…
View More விமானங்களைப் போல் அரசுப் பேருந்துகளிலும் இனி ஏர்ஹோஸ்டஸ் போன்று பணிப்பெண்கள்.. எந்த ஊருல தெரியுமா?