நீண்ட நாட்களுக்குப் பின் அனுகூலங்கள் ஏற்படுவதற்கான காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும். தொழில் ரீதியாக புதிய தொழில் செய்ய நினைப்போரும், அபிவிருத்தி செய்ய நினைப்போரும் கொஞ்சமும் யோசிக்காமல் துணிந்து செயல்படலாம். வேலைரீதியாக நீங்கள் சந்தித்த…
View More மீனம் ஆவணி மாத ராசி பலன் 2022!ஆவணி 2022
கும்பம் ஆவணி மாத ராசி பலன் 2022!
யோக பலன்கள் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் இருக்கும். ஆனால் குடும்பத்தில் கணவன் – மனைவி இடையேயான சிறு பிரச்சினைகள் பெரிய அளவிலான பிளவுகளுக்கு வழிவகுக்கும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும் காலகட்டமாக இருக்கும்.…
View More கும்பம் ஆவணி மாத ராசி பலன் 2022!மகரம் ஆவணி மாத ராசி பலன் 2022!
ஆவணி மாதத்தில் சனி ஜென்மத்திலும், சூரியன் எட்டாம் இடத்திலும் உள்ளது. அதனால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் தேவை. சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது. விநாயகர் வழிபாடு, நரசிம்மர் வழிபாடு, அனுமன் வழிபாடு செய்தல்…
View More மகரம் ஆவணி மாத ராசி பலன் 2022!தனுசு ஆவணி மாத ராசி பலன் 2022!
ஏற்றத்துக்கு உண்டான காலகட்டமாக இருக்கும், மன மகிழ்ச்சியினைக் கொடுக்கும் நற் செய்திகள் உங்களைத் தேடி வரும். ஆடி மாதத்தில் படாத பாடு பட்டு இருப்பீர்கள், அவை அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி உங்கள் வீட்டு வாசலில்…
View More தனுசு ஆவணி மாத ராசி பலன் 2022!விருச்சிகம் ஆவணி மாத ராசி பலன் 2022!
மன அழுத்தத்தைத் தீர்க்கும் காலகட்டமாக ஆவணி மாதம் இருக்கும், உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் தீரும் காலகட்டமாக இருக்கும். தொழில் செய்வோர் தைரியமாக அபிவிருத்தி செய்யலாம், மேலும் புதிதாகத் தொழில் துவங்குவோருக்கும் மிகச் சிறந்த காலம்…
View More விருச்சிகம் ஆவணி மாத ராசி பலன் 2022!துலாம் ஆவணி மாத ராசி பலன் 2022!
குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த சங்கடங்கள் சரியாகும் மாதமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தொட்டது துலங்கும் காலகட்டமாக இருக்கும், தொழில் ரீதியாக லாபங்கள் ஏற்படும். இதுவரை இருந்த பணத் தட்டுப்பாடுகள் நீங்கும் மாதமாக…
View More துலாம் ஆவணி மாத ராசி பலன் 2022!கன்னி ஆவணி மாத ராசி பலன் 2022!
விரயச் செலவுகள் ஏற்படும் காலமாக இருக்கும், அதிக அளவில் கடன்கள் வாங்கிச் செலவு செய்தலைத் தவிர்த்தல் நல்லது. முடிந்தளவு சிக்கனத்துடன் செயல்பட்டால் மட்டுமே புதிதாக கடன் வாங்குவதில் இருந்து தப்பலாம். பணரீதியாக மன உளைச்சலுடன்…
View More கன்னி ஆவணி மாத ராசி பலன் 2022!சிம்மம் ஆவணி மாத ராசி பலன் 2022!
உங்கள் இராசியில் சூரியன் வருவதால் நரம்பு மற்றும் கண் சம்பந்தப்பட்ட உபத்திரங்கள் ஏற்படும், மிகவும் கவனத்துடன் இருத்தல் நல்லது. வண்டி, வாகனங்களில் பயணிக்கும்போது கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் சார்ந்த விஷயங்களில் இருந்த மனக்…
View More சிம்மம் ஆவணி மாத ராசி பலன் 2022!கடகம் ஆவணி மாத ராசி பலன் 2022!
காது, மூக்கு, தொண்டை, சளித் தொல்லை போன்றவற்றால் அவதியுறும் நிலை ஏற்படும், உடல் நலனில் கவனமுடன் இருத்தல் நல்லது. மனதில் இருந்த நீங்காத பாரங்களும், குறைகளும் மறையும். உத்தியோகம் ரீதியாக ஏற்றங்களை எதிர்பார்க்கலாம். வாக்குதானஸ்தனத்தில்…
View More கடகம் ஆவணி மாத ராசி பலன் 2022!மிதுனம் ஆவணி மாத ராசி பலன் 2022!
உத்தியோகம், தொழில், வியாபாரம் என அனைத்திலும் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் சரியாகும் மாதமாக இருக்கும். சூரியனின் ஆதிக்கம் மிகப் பெரிய பலத்தினைக் கொடுக்கும், தன்னம்பிக்கை நிறைந்த மாதமாக இருக்கும். தொழிலில் இருந்த பாதிப்புகள் படிப்படியாகக்…
View More மிதுனம் ஆவணி மாத ராசி பலன் 2022!ரிஷபம் ஆவணி மாத ராசி பலன் 2022!
தாய் வழி உறவு, தந்தை வழி உறவுடன் வாக்குவாதங்கள் எதிலும் ஈடுபட வேண்டாம். உத்தியோக நிமித்தமாக எடுக்கும் முடிவுகள் உங்கள் வாழ்க்கையில் மிகச் சிறந்த திருப்புமுனையினைக் கொடுக்கும் முடிவாக அமையும். நீண்ட நாட்களுக்குப் பின்…
View More ரிஷபம் ஆவணி மாத ராசி பலன் 2022!மேஷம் ஆவணி மாத ராசி பலன் 2022!
வயிற்றில் உபத்திரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மனக் கஷ்டங்கள் இந்த ஆவணி மாதத்துடன் முடிவுக்கு வரும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இருந்துவந்த கஷ்டங்கள் மறையும் காலமாக இருக்கும். எல்லா விதத்திலும் அனுகூலங்கள் நிறைந்து…
View More மேஷம் ஆவணி மாத ராசி பலன் 2022!