திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில் வீற்றிருக்கும் நெல்லையப்பர் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13-ம் தேதி வழக்கமான நடைமுறைகள் உற்சாகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட நிகழ்வு நேற்று (ஜுன் 21) நடந்தது.…
View More 5 முறை அடுத்தடுத்து அறுந்த தேர்வடம்.. நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் நடந்தது இதான்.. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்