பொழுதுபோக்கு

அஜித்தின் துணிவு படத்தின் கேங்ஸ்டா பாடல் அப்டேட்! வைரல் வீடியோ!

அஜித் தற்போது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் ரிலீஸாக இருக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார்.
உண்மையாக நடந்த வங்கி கொள்ளையை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது, இதற்காக அண்ணா சாலை போன்று செட் போடப்பட்ட்தாகவும் முன்னதாக கூறப்பட்டது. படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படத்தின் முதல் 2 சிங்கிள் வெளியாகி மாஸாக ஹிட் அடித்து வருகிறது.  2 மணி நேரம் 40 நிமிடங்கள்  திரையில் கலக்கும் துணிவு படத்தின் முன்பதிவு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜிபி முத்து தங்கதுரை  உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் கிடைத்துள்ள மாஸ் அப்டேட் என்னவென்றால் துணிவு படத்தின் 3வது பாடல் தற்போழுது வெளியாகி உள்ளது.

சிக்கலில் ‘வாரிசு’ படக்குழு? – நாளை வெளியாகிறது அபராத விபரம்!!

அஜித் ரசிகர்கள் தற்போழுது இந்த மூன்றாவது பாடலை வைரலாகி வருகின்றனர்.
https://www.youtube.com/watch?v=4ai00NGSFsQ
https://youtu.be/4ai00NGSFsQ
Avatar photo
Velmurugan