எம்ஜிஆர், சிவாஜி படங்களில் இணைந்து நடித்தவர்.. பல ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் கொடுத்த வாழ்க்கை..

தமிழ் திரையுலகில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் ஜொலித்தவர்களில் ஒருவர் தான் நடராஜன். இவர் கடந்த 1960களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவருக்கு தேவர் மகன் திரைப்படத்தில் கமல்ஹாசன்…

Kallapart