வைரலாகும் அஜித் மற்றும் ஷாலினியின் சமீபத்திய புகைப்படம்! கோலிவுட்டின் ‘சிறந்த ஜோடி’ பட்டம் வேற ..

Published:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒன்று நடிகர்கள் அஜித் மற்றும் ஷாலினி. முன்னணி ஹீரோ ஹீரோயின்களாக வளம் வந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தளபதி விஜய் நடிப்பில் வெளியான காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி.

இவர் அமர்க்களம் (1999) என்ற காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பில் அஜித் ஷாலினியை காதலித்தார். 2007 ஆம் ஆண்டில், அஜித் அவருடனான தனது உறவைப் பற்றித் திறந்தார்.

அஜித்துக்கும் ஷாலினிக்கும் 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்கா என்னும் மகளும் ஆத்விக் என்ற மகன் உள்ளனர்.

இந்நிலையில் இந்த மாஸான ஜோடியின் புதிய புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அங்கு அஜித் நீல நிற சட்டை அணிந்த நிலையில் நிற்கிறார், ஷாலினி ஆரஞ்சு நிற உடையில் அமர்ந்திருக்கிறார்.

தற்போழுது துணிவு படத்தில் அஜித் பிசியாக நடித்து வருகின்றனர்,இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது. படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது .

ரசிகர்களின் செயலால் கடுப்பான விஜய்! அதுக்குன்னு அப்படியா பண்ணுவாங்க? வைரல் வீடியோ!

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.உண்மை கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கு வருவதாக, படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அஜித் ஆவார்கள் விக்னேஷ் சிவன் வடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...