சிஸ்டம் கெட்டு போச்சுன்னு புலம்பிகிட்டு அதை சரி செய்யும் துணிச்சல் இல்லாதவங்க எல்லாம் சூப்பர்ஸ்டாரா? அந்த சிஸ்டத்தை சரி செய்து காட்டுகிறேன் என்று களத்தில் இறங்கிய நம்ம முதல்வர் விஜய் தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.. சரி செய்து காட்டியும் வருகிறார்.. விலகி இருந்து புலம்புவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி களைகளை அறுக்கும் பணியை தைரியமாக செய்து வருகிறார் விஜய்.. விஜய் வந்தால் என்ன மாற்றம் நடக்கும்ன்னு கேட்டிங்களே.. இதுதாண்டா உண்மையான மாற்றம்…ஆகஸ்ட் 2, 2026, 22:30
தமிழ்நாட்டை இதுவரை காவிரி ஆணையமும் காப்பாத்தவில்லை.. சுப்ரீம் கோர்ட்டும் காப்பாத்தவில்லை.. மத்திய அரசும் காப்பாத்தவில்லை.. கர்நாடக அரசும் காப்பாத்தவில்லை.. ஒவ்வொரு வருடமும் வருணபகவான் தான் காப்பாற்றுகிறார்.. இந்த வருஷம் மழை பொய்க்கும், கர்நாடகம் தண்ணீர் விடாது , அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைத்திருந்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு பேரிடி.. தண்ணீர் வந்ததால் விவசாயிகள் நல்லா இருப்பாங்களே, டெல்டா மக்கள் சந்தோஷமா இருப்பாங்களேங்கிற எண்ணம் சிறிதும் இல்லை.. எல்லாத்திலயும் அரசியல்.. விஜய் மட்டும் அரசியலுக்கு வரல்லைன்னா தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்தியிருக்க முடியாது…!ஆகஸ்ட் 2, 2026, 11:18
உங்க விஜய் நான் வரேன்.. விசில் அடிக்க ரெடியா..? எப்போதும் போல் எல்லா தேர்தலிலும் தனித்து தான் போட்டி.. தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால் மட்டுமே கூட்டணி.. இனி யாரையும் நம்ப தயாராக இல்லை… கூட்டணி கட்சிகளை சேர்த்தாலும் நமக்கு விசுவாசமா இருக்க மாட்டேங்குறாங்க.. அவங்க யாருக்கு வேணா விசுவாசமா இருக்கட்டும்.. நாம மக்களுக்கு விசுவாசமாக இருப்போம்.. விஜய்யின் உறுதியான முடிவு…ஆகஸ்ட் 1, 2026, 08:30
அரசியல் வேண்டாம் தனுஷ்.. குடும்பத்தையே அசிங்கப்படுத்திடுவாங்க… திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டும் என்றால் வெட்கம், மானம், எதுவும் இருக்க கூடாது.. தங்களுக்கு எதிரி என்று தெரிந்துவிட்டால் இறங்கி அடிப்பார்கள்.. ரஜினி பின்வாங்கியது திமுகவின் அட்டாக்கிற்கு பயந்து தான்.. விஜய் 50 வருஷத்துக்கு ஒருமுறை நடக்கும் பேரதிசயம்.. அவர் மாதிரி எல்லாம் மேஜிக் பண்ண யாராலும் முடியாது.. மொக்கை படத்தை கூட 300 கோடி வசூல் செய்ய வச்சிடுவார்.. தனுஷை எச்சரிக்கும் நெருக்கமான உறவினர்கள்….ஜூலை 31, 2026, 22:00
விஜய் எப்படி ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்தாரோ, அதேபோல் தனுஷ் விஜய்யை மட்டுமே டார்கெட் செய்வார்.. ஸ்டாலினையோ, எடப்பாடியாரையோ விமர்சனம் செய்ய மாட்டார்… 2031 தேர்தல் விஜய் vs தனுஷ் என்று கொண்டு செல்ல முயற்சிப்பார்.. இதுதான் பாஜக தனுஷுக்கு சொல்லி கொடுத்த டியூஷன்.. 2029க்குள் படங்களை எல்லாம் முடித்துவிட்டு திரையுலகில் இருந்து விலகுவதாக தனுஷ் அறிவிப்பார்… 2031 வரை முழு அரசியல் தான்.. தனுஷின் விர்ச்சுவல் வாரியர்ஸ் ரெடி..ஜூலை 31, 2026, 13:10
தப்பை ஒரு ஆண்டு மறைக்கலாம்.. ரெண்டு ஆண்டு மறைக்கலாம்.. ஆனால் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.. 2022 ஆம் ஆண்டு கோவையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு வழக்கு.. களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை.. 16 இடங்களில் அதிரடி சோதனை.. விரைவில் இந்த குண்டுவெடிப்பின் முழு தகவல்களும் வெளிவரும்.. நம்ம முதல்வர் விஜய் ஆட்சியில் தப்பு செஞ்ச ஒருத்தனும் தப்பிக்க முடியாது…ஜூலை 30, 2026, 16:45
வங்கக்கடல் முழுவதும் கப்பல் விடுவோம் என்ற வஉசி கனவு நனவாகிறது.. தூத்துகுடி இனி உலக வரைபடத்தின் முக்கியமான இடமாக மாறுகிறது.. ரூ.20000 கோடியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை.. இனி உலக நாடுகள் கப்பல் வாங்க வேண்டும் என்றால் தூத்துகுடிக்கு தான் வர வேண்டும்.. விஜய் ஆட்சியில் தமிழகத்தின் தொழில்துறை ஜெட் வேகம் தான்.. எதிர்க்கட்சி காரங்க எல்லாம் வேடிக்கை மட்டும் பாருங்க…ஜூலை 29, 2026, 20:42
விஜய்யையும் தனுஷையும் ஒப்பிடுவதே தவறு.. விஜய்யின் அரசியல் 20 வருட உழைப்பு.. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல.. விஜய் ரசிகர்கள் பலர் கைக்காசை போட்டு பல சேவைகள் செஞ்சிருக்காங்க.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு முன்னோட்டம் பார்த்திருக்காங்க.. திமுக, அதிமுக அரசுகளுடன் விஜய் படங்கள் முட்டி மோதி சோதனை சந்தித்து இருக்கின்றன.. விஜய்க்கு சேர்ந்தது தானா சேர்ந்த கூட்டம்.. இது எதுவுமே இல்லாம பாஜக பின்புலத்துல தனுஷ் அரசியலுக்கு வந்தா விஜய் மாதிரி ஆகிட முடியுமா?ஜூலை 29, 2026, 08:30
இந்தியா முழுக்க மத்திய அரசுக்கும் இளைஞர்களுக்கும் போராட்டம்.. ஆனால் தமிழ்நாட்டுல மட்டும் விஜய்க்கும் திமுகவுக்கும் இடையே போராட்டம்.. என்ன போராட்டம்ன்னே தெரியாம விஜய்யை திட்டிகிட்டு இருக்காங்க.. சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தது கூட இங்க நிறைய பேருக்கு தெரியாது.. ஏதாவது ஒரு பிரச்சனைன்னா அதுல முதல்வர் விஜய்யை மாட்டிவிடனும்.. இதுதான் திமுக கொடுத்த அஜண்டா.. திமுகவின் கைக்கூலிகள் வாங்குன காசுக்காக கூவிகிட்டு இருக்குது…ஜூலை 26, 2026, 16:59
பழனி கோவில் நில விவகாரத்தை சும்மா விட்ருவேன்னு நினைச்சியா? அறுபடை வீடுகளின் எல்லா கோவில் நிலத்தையும் ஆட்டைய போட்டவங்க லிஸ்ட் ரெடியாகிருச்சு.. 60 வருஷமா ஏமாத்துன மொத்த அரசியல்வாதிகளும் சிக்க போறாங்க.. தெய்வம் தான் நின்னு கொல்லும்.. ஆனால் இந்த விஜய் அரசு அன்றே கொல்லும்.. இருக்கு உங்களுக்கு வேடிக்கை…ஜூலை 26, 2026, 11:30