Category: தமிழகம்

vijay budget

வரவு எட்டணா செலவு பத்தணான்னு விஜய் பட்ஜெட் போடுவாருன்னு எதிர்பார்த்து ஏமாந்திங்கள்ல்ல.. பொருளாதார நிபுணர்களே பாராட்டும் பட்ஜெட்ய்யா… எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஏமாத்த மாட்டோம்.. என்ன செய்ய முடியுமோ அதை மட்டும் தான் சொல்லுவோம்..

ஆகஸ்ட் 7, 2026, 16:50
vijay chidambaram

தவெகவின் முதல் பட்ஜெட்டின் பின்னணியில் ப சிதம்பரம், மான்டெக் சிங் அலுவாலியா.. பொருளாதார வல்லுனர்களின் ஆலோசனைகள், அனுபவங்களுடன் கூடிய பட்ஜெட்.. ஈகோ பார்க்காமல் நிதியமைச்சர் பல்வேறு தரப்புடன் ஆலோசித்தபின் தயாரித்த பட்ஜெட்.. வருவாயை அதிகரிக்க, செலவை குறைக்க, ஊழல் ஓட்டையை அடைக்க என பல்வேறு முயற்சிகள் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.. ஒரே பட்ஜெட்டை அனைத்து மாற்றமும் நடக்காது, ஆனால் மாற்றத்திற்கான அறிகுறி இந்த பட்ஜெட்டில் தெரிகிறது.. தமிழ்நாடு பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் நாள், கடனே இல்லாத நாள் வெகுதூரத்தில் இல்லை…

ஆகஸ்ட் 6, 2026, 20:00
arrest dmk

அனிதா ராதாகிருஷ்ணன், மார்க்கண்டேயன், எவ வேலு, செந்தில் பாலாஜி, உதயநிதி.. அடுத்தது யார்? திமுகவின் பிரபலங்களை தூங்க விடாமல் செய்யும் முதலமைச்சர் விஜய்.. அதிமுக ஆட்சியின்போது திமுகவினர் மீதோ, திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது இப்படி அடுக்கடுக்காக வழக்குப்பதிவு செய்த வரலாறு உண்டா? கடைசியாக பரபரப்பான கைது என்றால் 1996ல் நடந்த ஜெயலலிதா கைதுதான்.. அதன்பின்னர் 20 வருடங்கள் கழித்து உதயநிதி கைது பரபரப்பானது.. இந்த பரபரப்பு தொடருமா? இன்னும் முக்கிய பிரபலங்கள் குறி வைக்கப்படுவார்களா?

ஆகஸ்ட் 6, 2026, 16:59
vijay administrative

இவரு 30 வருஷமா நடிகரா நடிச்சிகிட்டு இருந்திருக்காரு.. இவரு பிறவியிலேயே அரசியல்வாதிங்க.. எல்லாத்தையும் ஃபிங்கர்டிப்ல வச்சிருக்காரு.. நாம ஒரு விஷயம் சொன்னா, அதுல நமக்கே விடை தெரியாத 10 கேள்வி கேட்குறாரு.. இவரை போயா அரசியல் தெரியாதவங்கன்னு சொல்லிகிட்டு இருக்காங்க.. இவரையெல்லாம் அவ்வளவு ஈசியா ஏமாத்தவும் முடியாது.. இப்போதைக்கு பதவியில் இருந்து இறக்கவும் முடியாது.. முதலமைச்சர் விஜய் குறித்து தலைமை செயலக அதிகாரிகள்?

ஆகஸ்ட் 5, 2026, 12:53
vijay vs udhayanidhi4

சாவு பயத்தை காமிச்சிட்டாங்கடா பரமா.. எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை பயமுறுத்தவே கைது நாடகமா? இந்த அவதூறு வழக்கு வெறும் டிரைலர்.. பின்னாடியே வரப்போகுது பல ஊழல் வழக்கு என உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் கொடுத்த மறைமுக செய்தியா? அதிமுக அரசும் திமுக அரசும் அட்ஜெஸ்மெண்ட் செய்தது மாதிரி என்னிடம் செய்ய முடியாது என்ற எச்சரிக்கையா? பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின் ஏதோ பெருசா நடக்க போகுதோ?

ஆகஸ்ட் 4, 2026, 15:36
markandeyan anitha udhayanidhi

அனிதா ராதாகிருஷ்ணன் கைதான போது இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் இல்லை.. மார்க்கண்டேயன் கைதான போது எந்த சலசலப்பும் இல்லை.. ஆனால் திமுக தலைவரின் குடும்ப உறுப்பினர் கைது என்றவுடன் திமுக பொங்கி எழுகிறது.. அப்படியென்றால் ஒரே ஒரு குடும்பம் தான் திமுகவா? மக்கள் கேள்வி..

ஆகஸ்ட் 4, 2026, 13:10
edappadi

கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.. இறங்கி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. கட்சி பிரமுகர்கள் வெளியேறுவதை இனிமேலும் பார்த்து கொண்டிருந்தால் அதிமுக லெட்டர்பேடு கட்சியாக மாறிவிடும்.. அதிருப்தி தலைவர்களுக்கு தூது அனுப்பிய ஈபிஎஸ்.. சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்களையும் சேர்க்க சம்மதம்.. மீண்டும் உயிர்த்தெழுமா அதிமுக?

ஆகஸ்ட் 3, 2026, 17:30
cm vijay chair

4 அமைச்சர்கள் பதவி காலி? 4 அமைச்சர்கள் துறை மாற்றம்.. மக்கள் சேவையில் சமரசத்திற்கு இடமே இல்லை… சரியாக செயல்படாமல் இருப்பது.. சர்ச்சைகளை ஏற்படுத்தும் அமைச்சர்களுக்கு கல்தா.. சொந்த கட்சிக்காரனா இருந்தாலும் கடமை தான் இங்கே முக்கியம்.. தீயா வேலை பாக்கனும் குமாரு.. இல்லைன்னா பதவியை தூக்கிருவாங்க…

ஆகஸ்ட் 3, 2026, 12:23