சட்டமன்ற தேர்தலில் கொத்து புரோட்டா போட்ட மாதிரி உள்ளாட்சி தேர்தலில் சூப் வைச்சு செஞ்சு விடனும்.. ஒரு மேயர், ஒரு நகராட்சி தலைவர் பதவி கூட திமுகவுக்கு போய்விட கூடாது.. சரியான வேட்பாளர்.. தவெக அரசின் சாதனைகள்.. உள்ளாட்சியில் செய்யவிருக்கும் புதுமைகள்.. இவற்றை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.. விர்ச்சுவல் வாரியர்ஸ்களிடம் பொறுப்பை ஒப்படைத்தாரா முதல்வர் விஜய்…ஜூலை 24, 2026, 15:59
ஆளுங்கட்சியாக இருக்கும்போது இந்தி தெரியாது போடா.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டத்தில் இந்தி கோஷம்.. புரிஞ்சுபோச்சு உங்க தமிழ்ப்பற்றோட லட்சணம்.. தமிழை வச்சு 50 வருஷம் அரசியல் வியாபாரம் செஞ்சது போதாதா? அடுத்து நீட்டை வச்சு இன்னும் எத்தனை வருஷத்துக்கு அரசியல் செய்வீங்க.. கடைசி வரைக்கும் மக்களுக்காக அரசியல் செய்யபோறதில்லை…ஜூலை 24, 2026, 11:30
திமுக, அதிமுகவின் பார்ட்டி ஃபண்டை மறந்தாச்சு.. செந்தில் பாலாஜியின் தலைமறைவை மறந்தாச்சு… மார்கண்டேயனின் எலும்பை உடைப்பேன் என்ற பேச்சையும் மறந்தாச்சு.. தவெக அரசை கவிழ்க்க சதி செய்த புரோக்கர்களின் கைதுகளை மறந்தாச்சு.. பழனி கோவில் விவகாரத்தையும் மறந்தாச்சு.. இதை எல்லாத்தையும் மறக்கடித்த ஒரே விஷயம் நீட் தேர்வு.. சபாஷ் எதிர்க்கட்சிகள்..ஜூலை 23, 2026, 17:59
தமிழ்நாட்டிலும் சில கரப்பான் பூச்சிகள்… ஜனநாயகன் எதிர்ப்பு போராட்டமாக மாறிய நீட் எதிர்ப்பு போராட்டம்.. ஒரே நாளில் காலியான எதிர்க்கட்சி திமுகவின் ஸ்டாட்டர்ஜி.. முதலமைச்சர் விஜய் ஆட்சியை திமுகவால் கவிழ்க்கவும் முடியாது.. என்ன திட்டம் போட்டாலும் தவெக ஆட்சிக்கு கெட்ட பெயர் கூட வாங்கித்தர கூட முடியாது.. எனர்ஜி தான் வேஸ்ட் ஆகும்.. இது ஒன்றும் கருணாநிதி காலம் அல்ல.. டிஜிட்டல் காலம்.. நம்பிக்கையைத் தடுத்து, ஏமாற்றத்தை விதைப்பவர்கள் என்றைக்கும் ஜெயித்ததாக சரித்திரமே இல்லை!ஜூலை 23, 2026, 14:30
கடந்த திமுக ஆட்சியில் ஒரே ஒரு மக்கள் நலத்திட்டம் வந்தாலே அது பெரிய ஆச்சரியம்.. அதிலயும் 90 திட்டங்கள் ஒரே நேரத்தில் என்றால் சந்தேகம் வராதா? தூக்குங்கடா அந்த திட்டங்களை.. முதல்வர் விஜய் உத்தரவு… மக்கள் காசை ஆட்டைய போட திட்டங்கள் அறிவிக்குற அரசு இல்லை இது.. மக்களோட காசை ஒரு பைசா கூட வீணாக்காமல் மக்களுக்கே கொண்டு செல்லும் அரசு… அதுதான் தவெக அரசு…ஜூலை 22, 2026, 11:59
ஒரு தனி மனிதனுக்கு பைத்தியம் என்றால் கவுன்சிலிங் கொடுக்கலாம்.. மொத்த திமுகவுமே முதல்வர் விஜய் ஆட்சி கவிழ்ந்துடும் கவிழ்ந்துடும் பிதற்றி கொண்டிருந்தால் எப்படி ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்.. 2 வருஷம் கழிச்சு வைக்க வேண்டிய விமர்சனத்தை 2 மாசத்திலேயே வச்சா அது திமுக பக்கமே திரும்பும்ன்னு தெரியலைன்னா, நீங்க என்ன 50 வருஷமா கட்சி நடத்துறீங்க..ஜூலை 21, 2026, 20:30
ஜெயலலிதா மோடியா? லேடியான்னு சொன்னாங்க.. ஆனால் துரதிர்ஷ்டவசமா அவங்களால மோடியை வெல்ல முடியலை.. ஆனால் இப்ப மோடியா? விஜய்யான்னு சமூக வலைத்தளங்களில் அனல் பறக்குது.. விர்ச்சுவல் வாரியர்ஸ் வட இந்தியாவுல பட்டைய கிளப்புறாங்க…விஜய் குறி வச்சா இரை விழனும்.. டெல்லி இரை விழுதான்னு பொறுத்திருந்து பார்ப்போம்..ஜூலை 21, 2026, 17:45
எடப்பாடியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தூக்குங்க.. டெல்லியிடம் முறையிட்ட அதிமுக மாஜிக்கள்.. ஆனால் தமிழ்நாட்டு அரசியலே எங்களுக்கு வேண்டாம்.. எங்களுக்கு சுத்தமா செட் ஆகலை.. உங்க கட்சியை நீங்களே பார்த்துக்கோங்க.. எங்களிடம் வராதீங்க என கறாராக பதில் வந்ததாக தகவல்.. எதிர்காலத்தில் தனி இயக்கம் ஆரம்பித்துள்ள அண்ணாமலை மட்டும் கைகொடுப்பார் என்ற நம்பிக்கை..ஜூலை 21, 2026, 15:55
கருணாநிதி தமிழை வைத்து ஒரு 25 வருடங்கள் அரசியல் செய்தார்.. ஸ்டாலின் பாஜக எதிர்ப்பை வைத்து ஒரு 15 வருடங்கள் அரசியல் செய்தார்.. உதயநிதிக்கு விஜய் எதிர்ப்பு தான் அரசியல்.. ஆனால் தமிழும், பாஜகவும் கைகொடுத்தது மாதிரி விஜய் எதிர்ப்பு கைகொடுக்காது.. உதயநிதி கடைசி வரைக்கும் எம்.எல்.ஏ தான்.. அதுக்கு மேல இனி அவர் ஒரு ஸ்டெப் கூட போக வாய்ப்பு இல்லை… அரசியல் விமர்சகர்கள்…ஜூலை 20, 2026, 19:59
மத்திய அரசின் சில மசோதாக்களுக்கு திமுக ஆதரவளிக்கலாம்.. ஆனால் பாஜக கூட்டணியில் ஒருபோதும் சேர வேண்டாம்.. 3 வருட அமைச்சர் பதவிக்காக 15 வருட பாஜக எதிர்ப்பை கைவிட வேண்டாம்.. கட்சி பயங்கர டேமேஜ் ஆகும்.. சிறுபான்மையர் ஓட்டு சுத்தமாக கிடைக்காது.. இந்தியா கூட்டணி தான் திமுகவுக்கு பாதுகாப்பு.. வார்னிங் கொடுத்தாரா கனிமொழி?ஜூலை 20, 2026, 11:55