ஒரு முதல்வரா விஜய் இப்படி பண்ணிருக்க வேணாம்.. இனிமே அத மாத்திக்கணும்.. சட்டசபைக்கு வெளிய முதல்வர் செஞ்ச விஷயம்..மே 13, 2026, 20:01
சதுரங்கத்துல ராஜா எப்பவும் நிதானமா தான் மூவ் பண்ணுவான். 144 வாக்குகளை அள்ளுனது வெறும் ஆரம்பம் தான்… இனிமே வர்ற ஒவ்வொரு ‘மூவ்’-உம் உங்களை ‘செக்-மேட்’ பண்ணும்!மே 13, 2026, 17:55
இடதுசாரிகள், விசிக, ஐஎம் யூஎம் அடுத்து மதிமுக விக்கெட்டும் விழுந்துருச்சு.. தவெக அரசுக்கு ஆதரவளித்த வைகோ.. குதிரை பேரத்தில் விஜய் ஈடுபட மாட்டார்.. இனி திமுக கூட்டணியில யார் தான் இருக்காங்க.. இப்படி தனியா புலம்ப விட்டுட்டீங்களே..மே 13, 2026, 17:30
தவெகவினர் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்போம்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை.. சட்டவிரோத செயல் யார் செய்தாலும் அதிரடி நடவடிக்கை தான்.. காவல்துறை கைகள் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டதா? இது தமிழ்நாடு தானா? இல்லை ஜப்பானா?மே 12, 2026, 16:45
அந்த சில மணி நேரம் என்ன நடந்தது? எடப்பாடியை முதல்வராக்கவும் முயற்சி.. திருமாவளவனை முதல்வராக்கவும் திமுக முயற்சி.. ஆனால் இரண்டுமே புட்டுகிச்சு.. பிறகு வேறு வழியில்லாமல் தவெக ஆதரிக்க முன்வந்த திருமாவளவன்.. பரபரப்பு தகவல்..மே 12, 2026, 12:25
இதுவரை கருணாநிதி வீட்டுக்கு சென்று எம்ஜிஆர் சந்தித்ததுண்டா? ஜெயலலிதா வீட்டுக்கு சென்று கருணாநிதியோ, ஸ்டாலினோ சந்தித்ததுண்டா, எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் வீட்டுக்கோ அல்லது ஸ்டாலின் எடப்பாடியார் வீட்டுக்கோ சென்றதுண்டா.. ஆனால் முதல்வர் விஜய், ஸ்டாலின் வீட்டுக்கு சென்றுள்ளார்.. தமிழ்நாட்டில் நாகரீக அரசியல் ஆரம்பித்துவிட்டது…!மே 11, 2026, 15:44
இதுவரைக்கும் பகுத்தறிவுனு சொல்லி பழக்கப்பட்ட காதுகளுக்கு மத்தியில… ‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’னு இடி முழக்கம் கேட்டிருக்கு! இனி தமிழ் மண்ணோட ஆன்மாவும் ஆளப்போகுது, அன்பும் ஆளப்போகுது.. தமிழ்நாடு ஆன்மீக பூமிடா.. இதை எவனாலும் மாத்த முடியாது…மே 10, 2026, 12:10
எஸ்பி வேலுமணி தலைமையில் 5 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை.. சிவி சண்முகம் தலைமையில் 4 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை.. உடைகிறதா அதிமுக? அல்லது எடப்பாடியாரை பதவியில் இருந்து நீக்க திட்டமா? என்ன நடக்கிறது அதிமுகவில்?மே 9, 2026, 16:19
தோல்வியை தாங்க முடியாமல் இருக்கும் அன்பில் மகேஷ்.. உதயநிதி ஆறுதல் கூறியும் சமாதானம் ஆகவில்லை.. ஆனால் விஜய்யின் ஒரே ஒரு செயல் அன்பில் மகேஷுக்கு உற்சாகம்.. மீண்டும் களத்தில் புத்துணர்ச்சியுடன் இறங்குகிறாரா முன்னாள் கல்வி அமைச்சர்?மே 9, 2026, 11:21
காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக ஆகிய கட்சிகள் தவெக பக்கம் வந்துவிட்டால் அடுத்த தேர்தலில் இதே கூட்டணிக்கு வாய்ப்பு.. அப்படியென்றால் திமுக தனிமைப்படுத்தப்படுகிறதா? மதிமுக, தேமுதிகவை மட்டும் வைத்து கொண்டு திமுக என்ன செய்யும்? திமுகவை தனிமைப்படுத்துவதுதான் விஜய்யின் பிளானா?மே 8, 2026, 16:20